பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம்..!
பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்....





