தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டம் ? ISIS இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக கோவையில் ஒருவர் கைது
தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை கோவையில் சோதனை நடத்தியது. உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், சுண்ணாம்பு கால்வாய்...





