பாலுக்காக அழுத குழந்தைக்கு பாலை வாங்கி ரயிலை முந்தி ஓடி சென்று பாலை கொடுத்த ரயில்வே காவலருக்கு பியுஷ் கோயல் பாராட்டு!
ஓடும் ரயிலில் பயணித்த 6 மாத குழந்தைக்கு அசுர வேகத்தில் பால் வாங்கி கொடுத்த ரயில்வே காவலருக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். ஹஸீன்...





