கோவையில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2020 எனும் பிங்க் மாரத்தான் !!!
உலகிலேயே கொடிய உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருந்து வருகிறது. மாறி வரும் உணவுப் பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவை புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி...





