கோழிக்கோடு விமான விபத்து ஏன்? மோசமான வானிலை..! வேறு வழியில்லை…! பயணிகளை காப்பாற்ற துணிச்சலாக செயல்பட்டு உயிரிழந்த விமானி!!
கோழிக்கோடு விமான விபத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்க்க விமானி சாதுர்யமாக செயல்பட்டதாக தெரிய வந்துள்ளது. மோசமான வானிலையால் 2 முறை தரை இறங்க முயன்றும் முடியவில்லை....





