திருப்பூா், திருஅவினங்குடி கருமாரியம்மன் கோயிலில் மாசிமாத திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவபட்டி திருஅவினங்குடி நகரில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் திருக்கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுத்தோறும் மாசி மாதத்தில் பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம். இதேபோல் இந்த...





