கர்ணன் திரைப்படம் ஓடும் திரையரங்கத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!
தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் ஓடும் திரையரங்கத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி கோல்டன் புரத்தில் உள்ள திரையரங்கில்...





