கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...





