தலைக் கவசம் அணிந்து எஜமானருடன் பயணிக்கும் செல்ல நாய்
எத்தனை முறை வலியுறுத்தினாலும் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்குவதும், அபராதம் கட்டுவதுமாக இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், எஜமானரின் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் பயணிக்கும் நாய் குறித்து...





