பேரு பெத்த பேரு…தாகங்க நீல் லேது – ஸ்மார்ட் சிட்டியான திருப்பூரின் அவலம்… தனியார் வேன்களில் கட்டண கொள்ளை!
டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி வர்த்தகம் என்ற இலக்கை நிர்ணயித்து உள்நாடு மற்றும்...





