தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி
தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் 2 மணிவரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தீபாவளி வணிகத்துக்காக 25 26ம் தேதிகளில் இரவிலும் கடைகள் திறந்திருக்கும் அனுமதி...





