சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்த ஃபெப்சி அமைப்பு அறிவுறுத்தல்
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரசு பொது முடக்கத்தை அறிவித்திருப்பதால் வரும் 19 ஆம் தேதியிலிருந்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்துமாறு பெப்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. சின்னத்திரை...





