--- --:--:-- --

People fainted from the gas released from the plant..!

ஆலையில் இருந்து வெளிவந்த வாயுவால் மயக்கமடைந்த மக்கள்..!

சென்னை கொடுங்கையூரில் உள்ள கெமிக்கல் ஆலையில் வெளிவந்த வாயுவால் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் ரசாயன ஆலையை நடத்தி வருகிறார்....

Right Menu Icon