பரப்புரைக்கு சென்ற பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மக்கள் முழக்கம்..!
மக்களவைத் தேர்தல் பரப்புரையில் செல்போன் வெளிச்சத்தில் மைக் இல்லாமல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றிய காட்சி கவனம் பெற்றுள்ளது. மின்சார வெளிச்சம் இல்லாத பகுதியில்...





