அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எஸ்.எம்.சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் முதலாவது எஸ்.எம்.சி கூட்டத்தில் மாதந்தோறும் கூட்டம் நடத்துவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றம்..! திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி...





