பாம்பன் பாலத்தில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் பட்டாம் பூச்சிகள்
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வாகனங்களில் அடிபட்டு பட்டாம்பூச்சிகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறு குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும்...





