--- --:--:-- --

Panchayat leader who distributed free arsenic album drugs to the people as a corona prevention event in Mayileripalayam panchayat !!!

மயிலேறிபாளையம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நிகழ்வாக மக்களுக்கு ஆர்செனிக் ஆல்பம் மருந்துகளை இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!

கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலேறிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்,ஊராட்சி மன்ற தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள், குடிநீர் பணியாளர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள், சலவைத்தொழிலாளர்கள், முடி...

Right Menu Icon