சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் பழனிசாமி!
சிறப்பாக பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 604 பேருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி...





