வெடிகுண்டுகளுடன் உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பாடகி மீண்டும் மிரட்டல்
வெடிகுண்டுகளுடன் உடையணிந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் மிரட்டல் விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் பாடகி பிரிஷா டா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு...





