திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததற்கு ப.சிதம்பரம் கண்டனம்
திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். காவி உடை அணிந்திருப்பது போலான திருவள்ளுவரின் படங்கள் சமூக...





