சாலையில் விழுந்து வெடித்த ஆக்ஸிஜன் சிலிண்டர்! இளைஞர் உயிரிழப்பு!
சீனாவில் சாலையில் விழுந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிச்சுவான் மாகாணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது....





