ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்தியாவிற்கான முதல் கொரோனா தடுப்பூசி..!
கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான பரிசோதனையில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரொனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட...






