பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினரை கண்டித்து கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 50 க்கும் மேற்பட்டோர் சாலைமறியல்.அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு !!!
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் சூர்யா ( வயது 26 ).இவர் நேற்று நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு...





