தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!
திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷின் 'தனுஷ் நற்பணி இயக்கம்', தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரடி அரசியல்...





