காலி பாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் கடைகள் மூடல் – அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு
காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக குற்றம்சாட்டி, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஈரோடு, திருப்பூர்,...





