கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கை..! ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. மாணவர்களை கவர்ந்திழுக்க தனியார் கல்லூரிகள் பலவும் போட்டி...





