“ஒரே நாடு”.. “ஒரே ரேஷன் கார்டு” திட்டம்..! தமிழகத்தில் இன்று முதல் அமல்.. முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்!!
நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது....





