டெல்லியில் ஜனாதிபதி மாளிகை ஊழியருக்கு கொரோனா…! அவசரமாக தனிமைப்படுத்தப்பட்ட 125 குடும்பத்தினர்!!
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் பணியாளர்கள் 125 பேரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எங்கெங்கும் காணினும்...





