தூக்குத்தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா கொலையாளிகள் நடத்தும் நாடகம்..! சுவற்றில் மோதி தலையை காயப்படுத்திக் கொண்ட குற்றவாளி!!
நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், சிறை சுவற்றில் தலையை மோதி காயப்படுத்திய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத்தண்டனையை தாமதப்படுத்தவே, திட்டமிட்டு...





