ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த உத்தரவு!
ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார். ...





