--- --:--:-- --

On behalf of Sathya Sai Saraganadi Trust

சத்யசாய் சரணாகதி டிரஸ்ட் சார்பில் 3 டன் கோதுமை மாவு,150 கிலோ டீத்தூள் கோவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது !!!

கொரோனோ எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு,பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவின் கோர தாண்டவம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான...

Right Menu Icon