அரியலூர் அருகே பேத்தியின் கண் முன்னே மினி லாரி மோதியதில் முதியவர் படுகாயம்-சிசிடிவி காட்சிகள்
அரியலூரில் மின்னல் வேகத்தில் தறிகேட்டு ஓடிய மினி லாரி ஒன்று பேத்தியின் கண் முன்னே முதியவர் மீது மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது....






