திருவாரூரில் குறுவைப் பயிர்களை ஆய்வு செய்யும் வேளாண் துறை அதிகாரிகள்..!
திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் நிலையை அறிய வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள். வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வு...





