கொரொனா பாசிடிவ் வீட்டில் சென்று தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறும் நர்ஸ்..! அதிர்ச்சியில் நோயாளிகள்..!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரொனா நோயாளிகளை ஏழு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்ப கோரி ஆட்சியர் தெரிவித்ததாக செவிலியர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி...






