இரவில் வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கு வசதியாக டார்க் மோட் வசதி அறிமுகம்!
உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் தனது பயனர்களுக்காக டார்க் மோட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும்...





