தவெக ஆட்சியில் ஒரு புத்தகம்கூட வாங்கவில்லை – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
"முதல்வர் விஜயின் ஆட்சி காலத்தில் ஒரு புத்தகம்கூட இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை" என டெல்லியில் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார். புத்தக ஊழலில் ஈடுபட்டது எந்த அரசியல்வாதியாக...





