தரமற்ற முறையில் உணவு தயாரிப்பு: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தி வந்த துரித உணவு கடைக்கு சீல் வைக்கப்பட்டது .சென்னை புதுப்பேட்டையில் சாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான...





