பிரேசில் நாட்டுக்குச் செல்ல விசா தேவையில்லை;பாஸ்போர்ட் மட்டும் போதும்
இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் பிரேசில் செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் பொறுப்பேற்ற பிரேசில் அதிபர், குறிப்பிட்ட சில...





