சட்டப்பேரவைத் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு இல்லையா!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலின்போது அரசு பணியாளர்கள் மற்றும்...





