ஸ்வப்னா சுரேசிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணை..!
ஒட்டுமொத்த கேரளாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய நபரான சுரேசிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 30 கிலோ...





