தொப்புள் கொடியுடன் சாலையோரத்தில் வீசப்பட்ட பிறந்த சிசு: வாணியம்பாடியில் அதிர்ச்சி சம்பவம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவை, தொப்புள் கொடி முழுமையாக அகற்றப்படாத நிலையில் சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம்...





