தமிழகத்தில் களைகட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்..!
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பொதுமக்களுடன் இணைந்து நள்ளிரவில் ஆட்சியர், எஸ்பி ஆகியோர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். ...





