போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது புகார் அளிக்க புதிய செயலி!
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொது மக்களே தங்களது செல்போனில் படம் பிடித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. சாலையில் செல்லும் போது யாரேனும் போக்குவரத்து விதிகளை...





