ஃபாஸ்டேக் புதிய விதிகள் இன்று முதல் அமல்..!
நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் நடைமுறையில் புதிய விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க இணையவழி பணப் பரிவர்த்தனை முறையாக ஃபாஸ்டேக்...





