தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சி
நீட் தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் 412 மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது....






