இராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மரியாதை!!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் கொரோனா தொற்று நோய் ஏற்படாதவாறு மக்களுக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு பணியாளர்களை கௌரவ...





