விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுக்கவுள்ள நாசா ஆர்பிட்டர்
நிலவில் தரையிறங்க விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுக்க உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் இரண்டு விண்கலத்தில்...





