மருத்துவ மாணவியின் மர்மமான உயிரிழப்பு..! பிரேத பரிசோதனையில் முடிவு என்ன?
சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இதய வால்வில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது....





