ராமநாதபுரம் மாவட்டத்தில் மர்மமான முறையில் இறந்த பெண் சடலம் மீட்கப்பட்டது! புகாரில் இருவர் சிக்கியுள்ளனர்!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் கண்மாய் கரை காட்டு பகுதியில் 35 வயது மதிக்கதக்க பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு மார்ச் 16ல் தகவல் கிடைத்தது....





