பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் சேயும் உயிரிழப்பு..!
ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைப் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண், குழந்தையும் உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கூலித்தொழிலாளி...





